சென்னை: மணிப்பூரில் போராட்டக்காரர்கள் பெண்களை நிர்வாணமாக்கி இழிவுபடுத்திய செயலுக்கு வி.கே.சசிகலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் இரண்டரை மாதகாலமாக நடைபெற்றுவரும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய-மாநில அரசுகளுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Related Posts
seeman:யாரை மகிழ்விக்க இந்தக் கார் பந்தயம்..உடனே தடை செய்யுங்க!
- Web Team
- August 9, 2024
- 0
சென்னை:F4 கார் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனையைத் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி […]
Anbumani Ramadoss:கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு விலக வேண்டும்!
- Web Team
- July 4, 2024
- 0
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் […]
