விராலிமலை MLA பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்..!

Advertisements

தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்களில் சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேர் தங்கள் பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த நிலையில் , தற்பொழுது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி .விஜயபாஸ்கர் அவருடைய MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார்..

முறைப்படி , சி.விஜயபாஸ்கரின் பதவி விலகலை ஏற்பதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்…

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *