Advertisements

நடிகரும் தமிழக வெற்றிகழக தலைவருமான விஜய் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரது ஜனநாயகன் படம் திரைக்கு வராமல் இருக்கிறது இது மட்டுமில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்ல கண்ணு மரணத்தின் போது அவர் மது அருந்தி வந்நதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியது
இதனிடையே அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார்
இந்த சூழ்நிலையில் நடிகை திரிஷாவுடன் விஜய் மிக துணிச்சலாக ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் இது தற்பொழுது மிகப்பெரிய சர்ச்சையைஏற்படுத்தி இருக்கிறது இது குறித்து பிரபல இயக்குனர் சமுத்திரகனி தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்
நடிகர் விஜயுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் சங்கீதா தற்பொழுது தனக்கு விவாகரத்து வேண்டுமென செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் அந்த மனுவில் ஒரு நடிகை உடன் அவர் தொடர்பில் இருப்பதால் குடும்பத்திற்கு அவமானமாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருக்கிறார் இது மட்டுமல்லாமல் தற்பொழுது மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார் அந்த மனுவில் தான் வசிப்பதற்கு வீடு இல்லாமல் இருப்பதாக தகவல் தெரிவித்து இருக்கிறார்
இந்த நிலையில் நடிகை திரிஷாவுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக தமிழ்நாடு முழுவதும் செய்திகள் பரவிய வண்ணம் இருக்கின்றன
இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் நடிகை திரிஷாவுடன் விஜய் ஒரு திருமண விழாவில் ஜோடியாக கலந்து கொண்டிருக்கிறார் இருவரும் ஒரே வகையான ஆடையை அணிந்தபடி அந்த திருமண விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்
தற்பொழுது இந்த நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது ஒரு அரசியல் கட்சி தலைவர் தனது மனைவியை விட்டுவிட்டு ஒரு நடிகையுடன் இப்படி பொதுவெளியில் நடந்து கொள்ளலாமா நடிகை திரிஷாவுடன் விஜய் கள்ளத்தொடர்பு இருப்பதாக தொடர்பாக பேசி வரும் நிலையில் அவருடன் ஜோடியாக திருமண விழாவில் கலந்து கொள்வது சரியானது அல்ல என பலர்கருத்து தெரிவித்து வருகின்றனர்
இதற்கிடையே ஒரு பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சமுத்திரகனி இது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கிறார் தற்போது இருக்கும் சூழ்நிலையில் நடிகர் விஜய் இதுபோன்று திரிஷாவை வெளியிடங்களுக்கு அழைத்து வருவது தவறானது இதெல்லாம் அறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஏன் அவர் புரிந்து கொள்ளவில்லை இது அவரது மரியாதையைகுறைக்கும் செயலாகும் என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து மிகப்பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி என்பது குறிப்பிடத்தக்கது
தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தினரும் நடிகர் விஜய் மீது வெறுப்பான மன நிலைக்கு மாறி இருக்கிறார்கள் தலைவர் விஜய் பற்றி நடந்து கொள்வது தவறு என்பது அவரது அவர்களது கருத்தாக இருக்கிறது
தமிழ்நாடு முழுவதும் சங்கீதா விவகாரம் குறித்து பெரிய அளவில் பேசப்படும் பொழுது குற்றச்சாட்டு கூறிய அதே நடிகை உடன் அவர் வெளியே வருவது எந்த வகையில் நியாயம் என கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்
இதனிடையே சங்கீதா விவகாரத்து கேட்டது குறித்து எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை என விஜய் முதன்முதலாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Advertisements




