ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்!

Advertisements

டெல்லி:

ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேக்தர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்; ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை அம்பேத்கர். எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது; அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *