இந்திய பங்குச்சந்தகளில் ஏற்றம் !

இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று உயர்வுடன் காணப்படுகிறது.

மும்பைப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 25  புள்ளிகள் அதிகரித்து, 76 ஆயிரத்து 943 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் நிஃப்டி 6 புள்ளிகள் அதிகரித்து, 23 ஆயிரத்து 816 புள்ளிகளில் வணிகமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *