V. Senthil Balaji: மேலும் 14 நாட்களுக்குக் காவல் நீட்டிப்பு!

Advertisements

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டஅமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து ஜாமீன் கேட்டுசென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவருகிறார்.இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்.13ம் தேதிவரை நீட்டித்துச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். புழல் சிறையிலிருந்து காணொளி காட்சிமூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்ட

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *