United States: இலங்கைக்கு நிதி உதவி!

Advertisements

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் முனையம் அமைப்பதற்கு 553 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிறுவுவதற்காக  553 மில்லியன் டாலர் திட்டத்தை அமெரிக்கா புதன்கிழமை அறிவித்துள்ளது.United States

இலங்கையைப் பொருத்தவரை கொழும்பு ஒரு முக்கியமான சிறந்த துறைமுக நகரம். இது சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் வணிகத் தளமாகும். பிரதான கப்பல் பாதைகள் மற்றும் வளர்ந்து வரும் வர்த்தகத் துறையில் கொழும்பை ஒரு உலகத் தரம் வாய்ந்த தளவாட மையமாக மாற்றும் முயற்சியில் தெற்காசிய நாட்டிற்கு முக்கியமான உள்கட்டமைப்பை வழங்குவதாக அமையும் என்று அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஆழ்கடல் கொள்கலன் மையமாக மாற்ற அமெரிக்கா உதவ முன் வந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *