Advertisements

தமிழகத்தில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து ஏம்எல்ஏ-களின் ஆதரவோடு ஒருமனதாக, தவெக சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் கூடிய விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements



