தவெக மாநாட்டிற்கு சென்ற தொண்டர் உயிரிழப்பு

சென்னையில் இருந்து மதுரைக்கு தவெக மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது பெயர் பிரபாகரன் என்று கூறப்பட்டுள்ளது.
இவர் சக்கிமங்கலம் பிரிவு 4வது சாலையில் சென்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.
உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *