35% வாக்குகளை கடந்தது தவெக.. திணறும் திராவிடக் கட்சிகள்.!

Advertisements

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாகத் வாக்குப்பதிவு நடைபெற்றது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *