America : வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து.!

Advertisements

வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெயியுறவுத்துறை ரத்து செய்துள்ளது.

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளனர்.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் செய்தியாளர்கள் கேள்விக் கேட்டப் போது, மாணவர்கள்   மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுதல் போன்ற சட்ட விதிமீறலுக்கு ஈடுபடுகின்றனர்.

மேலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியச் சில மாணவர்களை ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கையை எடுக்குமாறு கூறினர்.

இதனால் மாணவர்களின் விசாக்களை ரத்து செய்ததாகத் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *