Trending: இந்தியா vs பாரத்!

பாரத் எனப் பெயர் மாற்றம் செய்தால், என்னென்ன விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும் என்பதை விளக்குகிறது இந்தச் செய்திக்குறிப்பு…

இந்தியா என்ற பெயர் பாரத் என மாற்றம் எனச் செய்தால், என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நேட்டுகளை தடை செய்தபோது, மக்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளானார்களோ, அதைவிடப் பலமடங்கு இன்னல்களைச் சந்திக்க நேரிடும்.

நாம் இந்தியர் என்பதற்க்கு எந்தெந்த அடையாள அட்டைகளைப் பயன்படுத்துகிரோமோ அனைத்திலும் இந்தியா என்பதற்கு பதிலாகப் பாரத் என்று மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும்.

அவைகள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், கடவுச்சீட்டு என்ற பாஸ்போர்ட், பிறப்புச்சான்றிதழ், இறப்புச்சான்றிதழ், கல்விச் சான்றிதழ், வணிகச் சான்றிதழ், அந்நியச்செலாவணி.

இதையேல்லாம் தாண்டி ஒவ்வொறு மனிதனுக்கும் அத்தியாவசிய தேவையான பணம், அதிலும் இந்தியா என்ற பெயரை மாற்றிப் பாரத் எனப் பெயர் சூட்ட வேண்டி இருக்கும். எது என்னவோ இந்திய என்ற பெயரைப் பாரத் என மாற்றினால் உங்கள் கருத்து என்னவாக இருக்கும் எனக் கமெண்டில் சொல்லவும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *