Today rasipalan:இன்றைய ராசிபலன் – 14.10.2024

Advertisements

Today rasipalan:இன்றைய ராசிபலன் – 14.10.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.
இன்றைய பஞ்சாங்கம்

தமிழ்: குரோதி வருடம், புரட்டாசி மாதம் 28ம் தேதி திங்கட்கிழமை

ஆங்கிலம்: அக்டோபர் 14ம் தேதி 2024

நட்சத்திரம்: இன்று இரவு 10.26 வரை சதயம் பின்பு பூரட்டாதி

திதி: இன்று அதிகாலை 2.44 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: சித்த, மரண யோகம்

நல்ல நேரம்: காலை 9.15 to 10.15

நல்ல நேரம்: மாலை 4.45 to 5.45

ராகு காலம்: காலை 7.30 to 9.00

எமகண்டம்: காலை 10.30 to 12.00

குளிகை: மாலை 1.30 to 3.00

கௌரி நல்ல நேரம்: காலை 1.45 to 2.45

கௌரி நல்ல நேரம்: மாலை 7.30 to 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டம்: புனர்பூசம், பூசம்

ராசிபலன்:

மேஷம்


மார்கெட்டிங் பிரிவினர் புதுப்புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. இரவில் நீண்ட தூர பயணத்தைத் தவிர்க்கவும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

ரிஷபம்


புதுச்சொத்துக்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளின் விற்பனை பொருட்கள் நல்ல லாபத்தை காணும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மிதுனம்


திட்டமிடாத செலவுகளைப் போராடி சமாளிப்பீர்கள். அரசுத்தேர்வு எழுதும் வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடடிற்கு அழகு சேர்க்க கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்


புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்தப் பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும், பண விரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்


சொத்து சிக்கல்களும் சுமூகமாக முடியும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். மாமியாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெண்களுக்குத் தாய் வீட்டிலிருந்து வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி


அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைக் குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம்குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் உறவினர் மற்றும் மனைவி வழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

அதிர்ஷட நிறம்: ஆரஞ்ச்

துலாம்


முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். நிர்வாகத் திறமையால் பதவி உயரும். மாணவர்கள் நன்கு படிப்பர். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்


பயணங்களால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். பிரபல பங்குச்சந்தை மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கும் வழி கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு


உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவர். உறவினர்கள் வருகை உண்டு. காதல் கண் சிமிட்டும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்


சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். அரசாங்க வேலை அனுகூலகும். வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கலைஞர்களுக்குப் பெரிய பேனர்களிலிருந்து அழைப்பு வரும். வீடு வாங்க கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கும்பம்


பெரிய அளவில் பிரச்சினை இல்லை. உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். பெண்களுக்குச் சளி தொந்தரவு வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்


மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். அதனால் வேலைச்சுமை அதிகமாகும். பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பர். எதிரிகளின் தொல்லைகள் அகலும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்காலத்திற்காக ஒரு தொகையைத் தங்கள் பிள்ளைகளுக்காக டெபாசிட் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *