இன்றைய ராசிப்பலன் – 05.11.2023
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்
உத்யோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.
மார்கெட்டிங் பிரிவினர்கள் ஏற்றம் காண்பர்.
தொழில் சிறப்பாக நடக்கும்,
கொடுக்கல்–வாங்கல் சீராகும்.
நோய் எதிர்ப்புசக்தி கூடும்.
ரிஷபம்
வியாபாரம் சிறப்பாக காணப்படும்.
பணப் புழக்கம் சரளமாகும்.
வழக்குகளில் சாதகமானப் போக்கு தென்படும்.
கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும்.
உடல் நலம் பெறும்.
மிதுனம்
வியாபாரத்தில் வளர்ச்சி 56காணலாம்.
சக ஊழியர்கள் ஒத்துழைப்பர்.
சுப காரியங்கள் கூடி வரும்.
கலைஞர்களுக்கு வெற்றி குவியும்.
கணவன்–மனைவி உறவு இனிக்கும்.
கடகம்
பண நடமாட்டம் அதிகரிக்கும்.
மார்கெட்டிங் பிரிவினர் முன்னேற்றம் காண்பர்.
உடல் நலம் தேறும்.
பிரிந்திருந்த நண்பர்ள் ஒன்று சேருவார்கள்.
எதிரிகள் சரணடைவர்.
சிம்மம்
மகிழ்ச்சி தரும் வாரமாகும்.
தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும்.
மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும்.
கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும்.
கணவன்–மனைவி உறவு தித்திக்கும்.
கன்னி
தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும்.
உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும்.
பெண்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பர்.
சளி தொந்தரவு நீங்கும்.
பெற்றோரின் உடல் நிலையில கவனம் தேவை.
துலாம்
எதிரிகள் விலகி ஓடுவார்கள்.
தொலை தூர பயணம் உண்டு.
வீட்டில் வெளிநபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.
கூட்டுத்தொழில் ஏற்றம் தரும்.
நண்பர்கள் உதவுவர்.
விருச்சிகம்
பிரச்சினைகள் எளிதில் தீரும்.
பணப் புழக்கம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
வீட்டில் அமைதி நிலவும்.
தேகம் பலம் பெறும்.
தனுசு
காதலர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள்.
எண்ணங்கள் ஈடேறும் இனிய வாரமாகும்.
பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்து வரும்.
மகரம்
கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும்.
அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர்.
விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும்.
அலுவலகப் பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
உணவில் எச்சரிக்கை தேவை.
கும்பம்
வெற்றிகள் குவியும் வாரமிது.
வியாபாரிகளுக்கு லாபம் கூடும்,
உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு.
உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும்.
புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
மீனம்
பிள்ளைகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும்.
வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.
எதிர்பார்த்த காரியம் வெற்றியைத் தரும்.
கலைஞர்களு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நினைத்த வாறே வேலை கிடைக்கும்.
நட்பு கசக்கும்.