Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 26.02.2024

Advertisements

மேஷம்

< 1x
Advertisements

மேஷம் ராசிக்காரர்களுக்கு  நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பலன்கள் கிடைக்காது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். கணவன் மனைவி உறவுக்குள் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வளர்ச்சிகரமாக இருக்காது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். இதனால் அமைதி இழந்து காணப்படுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்களுக்குச் சாதகமாக அமைய நீங்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். கணவன் மனைவி உறவுக்குள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்வது மிகவும் சிறந்தது. மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை செலவுகள் அதிகமாகக் காணப்படும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணம் வரவு திருப்திகரமானதாக இருக்கும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு   ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில சவால்கள் காணப்படும். கணவன் மனைவி உறவுக்குள் அனுசரித்து செல்வது நல்லது. மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை செலவுகள் நிறைந்து காணப்படும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு  யதாரத்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். கணவன் மனைவி உறவுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை நிதி வளர்ச்சி திருப்திகரமாகக் காணப்படாது.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு  உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இனிமையான சூழல் காணப்படும். கணவன் மனைவி உறவுக்குள் அனுசரித்து நடந்து கொண்டால் உறவில் புரிந்துணர்வையும் மகிழ்ச்சியையும் பெறலாம். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை செலவுகள் அதிகமாகக் காணப்படும்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணியிட சூழல் முன்னேற்றகரமான இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை எதிர்பாராத பண வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு  சுறுசுறுப்பாகக் காணப்படிவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணப்புழக்கம் வெகுவாகக் காணப்படும்.

 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  எந்த ஒரு முக்கிய முடிவுகளையுடம் எடுக்க வேண்டாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பணியில் சில இடையூறுகள் ஏற்படலாம். பொறுமையுடன் செயலாற்றுவது சிறந்தது. கணவன் மனைவி உறைவிக்குள் வெளிப்படையாக இருப்பது நல்லது. மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

 

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை. தொழில் மற்றும் உத்தியாகத்தில் நீங்கள் செய்யும் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகக் கவனமாக இருப்பது மிகவும் சிறந்து. கணவன் மனைவி உறவுக்குள் நட்பான அணுகுமுறையை மேற்கொள்வது மிகவும் சிறந்து. மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்திக் உங்கள் பணிகளை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நெருக்கம் காணப்படும். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணம் வரவு வளர்ச்சிகரமாகக் காணப்படும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகள் தொடர்பாகச் சில பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி உறவுக்குள் உங்கள் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான பணம் வரவு உங்களுக்குக் கிடைக்க கூடும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *