Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 25.12.2023

Advertisements
மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் சிலர் உங்களை தேடி வந்து உதவி கேட்பர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. இன்று முருகப்பெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 1.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களை முகப் பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். இன்று விநாயகர் பெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

மிதுனம்

 

அன்பாக பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த முடிவுகளை எடுப்பீர்கள். பழைய வழக்குகளில் முன்னேற்றம் உண்டு. கொடுக்கல் வாங்கல் கை கொடுக்கும். மேலும் இன்று ஆஞ்சநேயரை வணங்கி வர இனிய நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 7.

கடகம்

 

கடக ராசிக்காரர்களே வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழக உங்கள் மதிப்பு உயரும். மேலும் இன்று கருமாரியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 5.

 

சிம்மம்

 

சிம்மராசிக்காரர்களேமனக் குழப்பங்கள் விலகி தெளிவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிட்டும். மேலும் வெளி நாட்டு பயணம் கைகொடுக்கும். மேலும் இன்று காமாட்சியை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 8.

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே இன்று பழைய பிரச்சினைகளால் கவலைகள் வந்து போகும். ஒன்றும் பேசாமல் இருப்பது நன்மையை பறிக்கும். தியானத்தால் மன அமைதி கிட்டும். வாகனம் இயக்கும்போது எச்சரிக்கை தேவை. மேலும் இன்று தட்சிணாமூர்த்தி வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 3.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்த்து, குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். திடீர் செலவுகள் உண்டு. மன அமைதிக்கு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரவும். மேலும் இன்று ஆறுமுகனை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் இன்றைய அதிர்ஷ்ட எண் 4.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உறவினர், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். நீண்ட தூர பயணத்தால் மகிழ்ச்சி கிட்டும். மேலும் இன்றி சங்கரநாராயணரை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 7.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.சகோதர வகையில் நன்மை பிறக்கும். தன்னம்பிக்கை, உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, மற்றும் வாகனத்தை மாற்ற வழி கிடைக்கும். மேலும் என்று நிகழ்ச்சி குப்புற பகவானே வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 6.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். புனித தலங்கள் சென்று வர வாய்ப்பு கிட்டும். மேலும் பங்கு மார்க்கெட்டில் லாபம் அடைய வாய்ப்பு உண்டு. இன்று புத பகவானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும் என்று அதிர்ஷ்ட எண் 5.

கும்பம்

 

அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போகவும். உங்களுக்கு ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர்களை குறை கூறாதீர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்த உயர் பதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். கடல் பயணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் இன்று நீங்கள் அய்யனாரை வழிபட இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 9.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களே சோர்வு நீங்கி துடிப்புடன் காணப்படுவீர்கள். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக நல்ல செய்தி வரும். வழக்கு தீரும். தாய் வழி உறவால் நன்மை உண்டு. மேலும் என்று நீங்கள் சிவபெருமானை வணங்கி வர இனிமையான நாளாக அமையும். இன்றைய அதிர்ஷ்ட எண் 1.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *