Advertisements

ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேசம்

தொழில் சிறப்பாக நடக்கும்,
வியாபாரம் சிறப்பாக காணப்படும்.
பணப் புழக்கம் சரளமாகும்.
கொடுக்கல்–வாங்கல் சீராகும்.
ரிசபம்

நோய் எதிர்ப்புசக்தி கூடும்.
வழக்குகளில் சாதகமானப் போக்கு தென்படும்.
கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும்.
உடல் நலம் பெறும்.
மிதுனம்

வெற்றிகள் குவியும் வாரமிது.
வியாபாரிகளுக்கு லாபம் கூடும்,
உடல் ஆரோக்கியம் சீராக இருந்து வரும்.
புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
கடகம்

பிள்ளைகளுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும்.
கலைஞர்களு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
நினைத்த வாறே வேலை கிடைக்கும்.
காதல் கசக்கும்.
சிம்மம்

மகிழ்ச்சி தரும் வாரமாகும்.
தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும்.
மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும்.
கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும்.
கன்னி

கணவன்–மனைவி உறவு தித்திக்கும்.
தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும்.
உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும்.
பெண்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பர்.
துலாம்

எதிரிகள் விலகி ஓடுவார்கள்.
வீட்டில் வெளிநபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.
கூட்டுத்தொழில் ஏற்றம் தரும்.
பிரச்சினைகள் எளிதில் தீரும்.
விருச்சிகம்

பணப் புழக்கம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
வீட்டில் அமைதி நிலவும்.
தேகம் பலம் பெறும்.
தனுசு

மாணவர்களது திறமை பளிச்சிடும்.
கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள்.
எண்ணங்கள் ஈடேறும் இனிய வாரமாகும்.
பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்து வரும்.
மகரம்

கணவன்–மனைவி உறவில் மகிழ்ச்சி கூடும்.
அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர்.
விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும்.
அலுவலகப் பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
கும்பம்

வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
அலுவலகப் பணியாளர்களின் எண்ணங்கள் நிறைவேறும்.
சுப காரியங்கள் கூடி வரும்.
கலைஞர்களுக்கு வெற்றி குவியும்.
மீனம்

கணவன்–மனைவி உறவு இனிக்கும்.
பண நடமாட்டம் அதிகரிக்கும்.
பிரிந்திருந்த நண்பர்ள் ஒன்று சேருவார்கள்.
எதிரிகள் சரணடைவர்.
Advertisements

