
மேஷம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் வளர்ச்சிகள் காணப்படும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை அதிர்ஷ்டம் காணப்படும், பணம் விஷயத்தில் உங்கள் தரத்தை மேம்படுத்த முடியும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறிது பதட்டத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணியிடச் சூழல் வளர்ச்சிகரமானதாக இருக்காது. கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்காது. மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை உங்களின் அஜாக்கிரதை காரணமாகச் சிறிய அளவில் பணம் இல்ல வாய்ப்புகள் இறுகியது
மிதுனம்

நீங்கள் எந்தவிதமான எதிர்மறை எண்ணத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள், மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வின் செலவுகள் அதிகமாக இருக்கும்.
கடகம்

கடகம் ராசிக்காரர்கள் பதட்டம் காரணமாகச் சில சௌகரிங்களை இழப்பீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். கணவன் மனைவி உறவுக்குள் தேவையற்ற எண்ணங்கள் காணப்படும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை உங்கள் அன்றாட செலவுகளைப் பூர்த்தி செய்யப் பணம் உங்களுக்குப் போதுமானதாக இருக்காது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களுக்கும் சுமுகமாக நடந்து முடியும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் இனிமையாகப் பழகுவீர்கள். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். தொழில் மற்றும் உத்தியோகத்தில் குறைந்த நேரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் காதல் உணர்வை வெளிப்படுத்துவார்கள். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை உங்கள் கடின உழைப்பிற்கு இன்று ஊக்கத் தொகை கிடைக்கும்.இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கும்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். எனவே உங்கள் துடையிடம் பேசுவதை தவிர்க்கவும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை பணப் புழக்கம் குறைந்து காணப்படும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பதட்டமான சூழல் காணப்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் ணியிடச் சூழல் சிறப்பாக இருக்காது. உங்கள் சக பணியாளர்களுடன் அல்லது உங்கள்கீழ் பணிபுரிபவர்களுடன் நல்லுறவு காணப்படாது. கணவன் மனைவி உறவுக்குள் சில மனக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை வளர்ச்சிகரமானதாக இருக்காது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்குகொஞ்சம் மந்தமான நாளாகக் காணப்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிகளைக் கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து நீங்கும். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை தேவையற்ற செலவுகளை நேரிடும்.
மகரம்

உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் முயற்சியால் நல்ல பலன்களை அடைவீர்கள். இன்றைய கடமைகள் சற்று கடினமாக இருக்கும். பணிச்சுமை தவறுகளுக்கு வழிவகுக்கும். கணவன் மனைவி உறவுக்குள் உங்களிடம் இனிமையான உணர்வு காணப்படும். நேர்மறையான எண்ணம் காணப்படும். எனவே உங்கள் உணர்வுகளை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துங்கள். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை சிறப்பானதாகக் காணப்படும்.
கும்பம்

புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள உகந்த நாள் ஆகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள். பணம் சேமிப்பதற்கான அதிர்ஷ்டம் உள்ளது.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. தொழில் மற்றும் உத்தியோகத்திகள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்காது. மேலும் உங்கள் நிதிநிலை பொறுத்தவரை அதிக பணம் சம்பாதிக்க இயலாது.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்தக் கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளைச் சந்திப்போம் நன்றி வணக்கம்.