இன்றைய ராசிப்பலன் – 18.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேசம்

பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும்.
நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்.
வாகனத்தை இயக்கும் முன் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும்.
ரிசபம்

உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும்.
வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.
குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்றவை நடக்கும்.
மிதுனம்

குழந்தை பாக்யம் கிடைக்கும்.
மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
கடகம்

உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.
கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மகளுக்கு வரண் பார்க்க ஆரம்பிப்பீர்.
வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
சிம்மம்

அரசாங்க விஷயம் சாதகமாக முடியும்.
வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
குடும்பத்தில் நல்லது நடக்கும்.
குழந்தை பாக்யம் கிடைக்கும்.
கன்னி

பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
துலாம்

தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும்.
வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள்.
உடல் நலம் சீராகும்.
விருச்சிகம்

உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
சளி தொந்தரவு நீங்கும்.
பணப் புழக்கம் அதிகரிக்கும்.
வீட்டில் அமைதி நிலவும்.
தனுசு

தேவைக்கு ஏற்ப பணம் வந்து சேரும்.
தொழிலாளர்களுக்கு தங்கள் கோரிக்கை நிறைவேறும்.
உத்யோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும்.
பெண்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பர்.
மகரம்

காதலர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
கலைத்துறையினர் வெற்றி நடைபோடுவீர்கள்.
எண்ணங்கள் ஈடேறும் இனிய வாரமாகும்.
பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்து வரும்.
கும்பம்

தொலை தூர பயணம் உண்டு.
வீட்டில் வெளிநபர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.
கூட்டுத்தொழில் ஏற்றம் தரும்.
நண்பர்கள் உதவுவர்.
மீனம்

மகிழ்ச்சி தரும் நாளாகும்.
மாணவர்களுக்கு படிப்பில் இடையூறு அகலும்.
கலைஞர்களின் எண்ணங்கள் ஈடேறும்.
கணவன்–மனைவி உறவு தித்திக்கும்.
