Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 12.03.2024

Advertisements

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். இதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. துணையிடம் நல்லுறவை பராமரிக்க அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கும்.  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியிடம் உங்களுக்குச் சாதகமாகக் காணப்படும். துணையிடம் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு சிறப்பாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

மிதுனம்

 

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவு பராமரிக்கப்படும். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு   இசை கேட்பதன் மூலம் மன அமைதி கிடைக்கும். பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இதனால் கவலை அடைவீர்கள். துணையிடம் அமைதியாக நடந்து கொள்வீர்கள். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளைச் சமாளிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாகச் செல்வது நல்லது. அனைத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். விலைமதிப்பு மிக்க பொருட்கள் காணாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.உங்கள் பணிகளை முடிக்கக் கொஞ்சம் சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள். செலவுகள் அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். துணையிடம் மகிழ்ச்சியாகப் பேசுவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு சிறப்பாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

விருச்சிகம்

 

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எந்தச் செயலையும் பொறுமையாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணிகளைக் கவனமாகக் கையாள வேண்டும். துணையிடம் குடும்ப பிரச்சனையைப் பற்றிப் பேசுவீர்கள்.  அதிகமாகச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளைச் சமாளிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள்.  பதற்றமான சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். துணையிடம் இனிமையான வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள்.  ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் சளி பிரச்சனை ஏற்படும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  எந்தச் செயலையும் பொறுமையாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் உள்ள செயல்களைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் வெளிப்படையாகப் பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் தோல் சம்மந்தப்ட்ட பிரச்சனை ஏற்படும். அதனால் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *