Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 16.02.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலைகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாகக் காணப்படும், இதனால் பணத்தை அதிகமாகச் சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

ரிஷபம்

நீங்கள் எந்தச் செயலையும் பொறுமையாகக் கையாள வேண்டும். பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள்.  பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது.

 

மிதுனம்

 

உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். உங்களின் வெளிப்படையான பேச்சால் துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் காணப்படும். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை திருப்திகரமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

சிம்மம்

 

எந்தச் செயலையும்பொறுமையாகக் கையாள வேண்டும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இதனால் கவலை அடைவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை நிதி வளர்ச்சி மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. பணஇழப்பிற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். கணவன் மனைவி உறவுக்குள் சில விவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செலவுகள் அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது.  தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

 

துலாம்

 

வெற்றியை அடைவதற்கு உகந்த நாளாக இருக்கிறது. காணப்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். துணையிடம் மகிழ்ச்சியாகப் பேசுவீர்கள், இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியாயத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

விருச்சிகம்

 

 

விருச்சிகம் ராசிக்காரர்களுக்குசிறந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படுவதால் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். கணவன் மனைவி உறவுக்குள் புத்துணர்வு காணப்படும். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை நிதி வளர்ச்சி அபாரமாக உள்ளது. ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

தனுசு

 

எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப விஷயங்கள் காரணமாக மனதில் கவலைகள் காணப்படும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உள்ள சக பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க நேர்மறையாக நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம்.

 

மகரம்

 

 

மகரம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக  இருக்கும். மேலும்  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உடன நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் திருப்தியாகக் காணப்படும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

கும்பம்

 

கும்பம் ராசிக்காரர்களுக்கு  முற்போக்குக்கான நாளாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். மேலும்  உங்கள் நிதிநிலை பொறுத்தவரை திருப்திப்படும் அளவில் போதுமான பண வரவு காணப்படும்.

 

மீனம்

 

 

மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.  வரவுச் செலவு இரண்டும் கலந்தும் காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்தக் கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளைச் சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *