today rasipalan:இன்றைய ராசிபலன்:3/08/2024

Advertisements

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. ஏற்ற இறங்கங்களுடன் காணப்படும். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். மேலும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். வரவுச் செலவு இரண்டும் கலந்தும் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் நெருங்கிய நபர் ஒருவரால் பயனுள்ள ஆலோசனையைப் பெறுவீர்கள்., பணவரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் வளர்ச்சி உண்டாகும். மேலும், சக பணியாளர்களுடன் நல்லுறவு உண்டாகும். துணையுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும் வகையில் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்காது. பணியிடத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். துணையுடன் பொறுமை இழந்து பேசுவீர்கள். காதலுக்கு ஏற்ற நாள் அல்ல. போதிய அளவில் பணப்புழக்கம் இருக்காது. ஆரோக்கியத்தில் இருமல் பிரச்சனை ஏற்படலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. முடிவுகளைச் செயலாற்றுவதில் உறுதியுடன் இருப்பீர்கள். பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பணப்புழக்கம் போதிய அளவில் இருக்காது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சிறப்பாகப் பணியாற்றிப் பாராட்டு பெறுவீர்கள். மேலும், சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணையுடன் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். பண வரவு சீராக இருக்கும். அதனைப் பயனுள்ள விஷயங்களுக்காகச் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் பணிகளை முடிப்பதில் மும்மரமாக இருப்பீர்கள். இதனால், மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். உங்கள் உணர்வுகளைத் துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்படலாம்.

விருச்சிகம்


விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. சில அசௌகரியங்கள் காணப்படும். பணியிடத்தில் நற்பெயர் எடுக்கப் பணிகளைத் திட்டமிட்டு செய்ய வேண்டும். காதலுக்கு ஏற்ற நாள் அல்ல. திருமணம் சம்மந்தப்பட்ட விசயங்களை வேறு நாளைக்கு தள்ளிப் போடுவது நல்லது. பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தாயின் உடல் நலத்திற்காகச் செலவு செய்ய நேரிடும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. சில அசௌகரியங்கள் காணப்படும். பணியிடத்தைப் பொறுத்தவரை பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. துணையுடன் தேவையற்ற மோதல்கள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் அஜீரணம் மற்றும் வயிற்று உப்பசம் பிரச்சனை ஏற்படலாம்.

மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் வளர்ச்சியும் வெற்றியும் பெறுவீர்கள். பணியிடத்தில் பணிகள் அதிகமாகக் காணப்படும். மேலும், சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. துணையுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் தொடை வலி ஏற்படலாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்காது. பணிகள் அதிகமாக இருக்கும். , காதலுக்கு உகந்த நாள் அல்ல. துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணவரவு குறைந்து காணப்படுகிறது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பணியிடத்தில் அதிக பணிச்சுமை காரணமாகப் பணியில் தவறுகள் நேரலாம். பணியைக் கவனமுடனும் திட்டமிட்டும் பணியாற்ற வேண்டும். துணையுடன் சுமுகமான உறவு காணப்படும். கூடுதல் செலவுகள் இருக்கும். ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *