இன்றைய ராசிப்பலன் – 13.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்
உறவினர்கள் வருகை உண்டு.
தம்பதிகளின் அன்பு மேலோங்கும்.
விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.
சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
ரிஷபம்
நண்பர்கள் உண்மையாக இருப்பர்.
வேற்றுமதத்தவர் உதவுவார்.
செலவு கூடும். சிக்கனம் தேவை.
உடன் பிறந்தவர்கள் உதவுவர்.
மிதுனம்
பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.
வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர்.
தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.
நண்பர்கள் உண்மையாக இருப்பர்.
கடகம்
கடன் தொல்லை தீரும்.
தம்பதிகள் விட்டுக்கொடுப்பர்.
பிள்ளைகளின் மேல் கவனம் தேவை.
பணியாளர்களுக்கு வேலைப்பளு இருக்கும்.
சிம்மம்
தேகம் பலம்பெறும்.
பெண்கள் செலவினை சமாளிப்பர்.
வீட்டில் மகிழ்ச்சித் தங்கும்.
மாணவர்களின் நினைவாற்றல் கூடும்.
கன்னி
நட்பால் ஆதாயம் உண்டு.
வியாபாரம் செழிப்புறும்.
வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும்.
கணவன் மனைவி ஒற்றுமை காப்பர்.
துலாம்
எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
திடீர் வெளியூர் பயணம் உண்டு.
உடல் நலம் சிறக்கும்.
வியாபாரம் சூடு பிடிக்கும்.
விருச்சிகம்
பயணங்கள் அதிகரிக்கும்.
வேலையாட்களிடம் கோபம் வேண்டாம்.
மாணவர்கள் சாதனைபுரிவர்.
ஆவணங்களில் கவனம் தேவை.
தனுசு
த்யோகம் சாதகமாக இருக்கும்.
எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும்.
தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும்.
நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள்.
மகரம்
எண்ணெய் வியாபாரம் லாபம் தரும்.
கொடுக்கல் வாங்கல் சீராகச் செல்லும்.
குடும்பப் பிரச்சினை தீரும்.
தம்பதிகளின் அன்பு பலப்படும்.
கும்பம்
ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.
பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும்.
கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும்.
உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
மீனம்
உடல் நிலை சீராகும்.
உறவினர்களிடம் வாதம் வேண்டாம்.
குல தெய்வ கோவில் செல்வீர்கள்.
சொத்து ஆவணங்களை சரிபார்க்கவும்.