Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 06.02.2024

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு  உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். உங்களின் துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு திருப்தியாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு  முக்கிய ,முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியிடம் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்களின் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் திறமையினை வெளிப்படுத்துவீர்கள். இதனால் உங்களை சக பணியாளர்கள் மதிப்பார்கள். உங்களின் துணையிடம் மனம் திறந்து பேசுவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.  செலவுகள் அதிகமாக காணப்படும். மேலும் ஆரோக்கியத்தில் சளி சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

 

சிம்மம்

 

சிம்மம் ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக காணப்படாது. இதனால் அன்றைய செலவுகளை சமாளிப்பதற்கு கஷ்டப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் சளி சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களுக்கு  சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இதனால் உயரதிகாரர்களின் பாராட்டை பெறுவீர்கள். துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

 

துலாம்

 

துலாம் ராசிக்காரர்களுக்குசிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் உள்ள பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்களின் துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை வெளிபடுத்துவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.

 

விருச்சிகம்

 

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். பணியிடம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. துணையிடம் நல்லுறவை பராமரிக்க நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு சிறப்பாக காணப்படாது. இதனால் செலவுகளை சமாளிப்பதற்கு கஸ்டப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களுக்கு  உகந்த நாளாக இருக்காது. பணியில் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.  செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் பல் வலி பிரச்சனை ஏற்படும்.

 

மகரம்

 

 

மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. பணியிடத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பணவரவு திருப்தியாக காணப்படாது. இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

கும்பம்

 

கும்ப ராசிக்காரர்களுக்கு  மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் காணப்படும். துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

 

மீனம்

 

 

மீன ராசிக்காரர்களுக்கு  மற்றவர்களிடம் பேசும் போது அமைதியாக பேச வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடித்து காட்டுவீர்கள். துணையிடம் நல்லுறவை பராமரிக்க நட்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு சிறப்பாக காணப்படாது. இதனால் கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் சளி மற்றும் முதுகு வலி பிரச்சனை ஏற்படும்.

 

ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *