மேஷ ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும், பணியிடத்தில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது அவசியம். துணையுடன் புரிந்துணர்வு குறைந்து காணப்படும். பணவரவு அதிகமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்பட்டும். ஆரோக்கியத்தில் தொண்டை வலி ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பொறுமையாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. உங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது நல்லது. துணையுடன் சில பிரச்சனைகள் ஏற்படும். அதிக செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் ஏற்படும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை இருக்காது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டார்கள். துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படும். பணவரவு குறைவாக காணப்படும். மேலும், பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் தோள்பட்டை அல்லது கணுக்கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. உங்கள் முயற்சியின் மூலம் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை செய்து முடிப்பீர்கள். துணையுடன் பயனுள்ள விஷயங்களை பேசி மகிழ்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். பயனுள்ள விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறந்த முறையில் செய்து முடிப்பீர்கள். இதனால், உங்களுக்கு பணியிடத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பு உயரும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்கள் பணிகளை ஆற்றுவதற்கான மன உறுதியும் தைரியமும் உங்களிடம் காணப்படும். துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், வீண் விவாதங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் தொண்டைககளில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. ஆன்மீக பிராத்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் நற்பலன்களை பெற கடினமாகவும் கவனமாகவும் உழைக்க வேண்டும். குடும்ப பிரச்சனை ஒன்றின் காரணமாக துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பணியிடத்தில் உங்கள் திறமையினால் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய உகந்த நாள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். இதனால் ஊக்கத்தொகை போன்ற நற்பலன்களை பெறுவீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணவரவு அதிகமாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலும், சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். செலவுகள் அதிகமாக காணப்படும். மேலும், வீட்டு வேலைகளுக்காக பணம் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் தொண்டைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுப்பதன் மூலம் நற்பலன்களை பெறலாம். பணியிடத்தில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மேலும், சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. உங்கள் துணையுடன் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். குறைந்த அளவில் பணப்புழக்கம் இருக்கும். மேலும், இதனை தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான இருக்கிறது. உங்களுக்கு சாதகமாக அமைய நீங்கள் திட்டமிட்ட வேண்டும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். துணையுடன் மகிழ்ச்சியான நேரங்களை செலவிடுவீர்கள். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.