
மேஷம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல. பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படும் என்பதால் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. துணையுடன் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. பணப்புழக்கம் குறைந்த அளவே காணப்படும். மேலும், அதிக செலவினங்களும் காணப்படும். ஆரோக்கியத்தில் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. உங்கள் திறமையை வெளிப்படுத்த அற்புதமான நாள். பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை போதிய அளவில் இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. நீங்கள் முடக்கிய முடிவுகள் எடுக்கலாம். சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்

கன்னி

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கிறது.நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் பணிகளை உற்சாகமாக மேற்கொள்வேர்கள். மேலும், உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலைமை நன்றாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு

தனுஷ் ராசிக்காரர்களுக்கு திருப்திகரமாக இருக்கும் நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகள் சம்பந்தமாகச் சில இடையூறுகள் காணப்படும். துணையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.வரவைவிட செலவுகள் அதிகமாக இருக்கும். பதட்டமான போக்கு காணப்படும்.
மகரம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலை நிலவும். மேலும், கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி பெறலாம். சுப நிகழ்ச்சிபற்றித் துணையுடன் கலந்தாலோசிப்பீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். மேலும், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. பணிச்சுமை அதிகமாகக் காணப்படும். பணிகளைத் திட்டமிட்டு செய்லபடுவதன் மூலம் வெற்றி பெறலாம். துணையுடன் வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் நல்ல புரிந்துணர்வு காணப்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கால் வலி மற்றும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

