Advertisements

மேஷம்

இன்று உங்கள் மனதில் ஏற்படும் பதட்டத்தையும் பாதுகாப்பின்மை உணர்வையும் கட்டுப்படுத்த வேண்டும். அவநம்பிக்கை எண்ணங்களை வளர்க்காதீர்கள். இன்று சாதகமான நாளாக இருக்கும். நம்மால் சாதிக்க முடியும் என்று எண்ணுங்கள்.உங்கள் துணையை இன்று சமாதானப் படுத்துவதை கடினமாக உணர்வீர்கள். தேவையற்ற விஷயங்களைப் பேசுவதை தவிருங்கள்.இன்று பணவரவிற்கான சாத்தியம் இல்லை. அதிக செலவுகள் ஏற்படும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.
ரிஷபம்

இன்றைய நாள் சாதகமாக இருக்காது. உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பது ஏற்றதல்ல.
இன்று பணியில் சில தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். இது இன்றைய நாளின் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பாதிக்கும்.இன்று அதிக பணம் சம்பாதிக்க இயலாது. இன்று அதிக செலவினங்கள் காணப்படும். இது உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும்.இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்று பணியில் சில தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். இது இன்றைய நாளின் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பாதிக்கும்.இன்று அதிக பணம் சம்பாதிக்க இயலாது. இன்று அதிக செலவினங்கள் காணப்படும். இது உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும்.இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிதுனம்

இன்று மகிழ்வுடன் இருப்பீர்கள். மனதில் தெளிவு இருக்கும். உங்கள் திறமைகளை அறிந்து அதனைச் சிறந்த தகவல் பரிமாற்ற முறையில் வெளிப்படுத்துவீர்கள்.உங்கள் மேலதிகாரியிடமிருந்து உங்கள் திறமைக்குப் பாராட்டு பெறுவீர்கள். பணியில் உங்கள் தனித்தன்மையைக் காட்டுவீர்கள்.உங்கள் துணையுடன் உங்கள் நேரத்தைக் கழிப்பீர்கள். உங்கள் துணையை நண்பர்கள் வீட்டிற்கு அழைத்துக் செல்வீர்கள். அவரின் பாராட்டைப் பெறுவீர்கள்.இன்று உங்களிடம் அதிகப் பணம் காணப்படும். அதனைச் சிறப்பான முறையில் சேமிப்பீர்கள்.இன்று முழு ஆரோக்கியம் காணப்படும். உங்கள் தேக ஆரோக்கியமும் ஆற்றலும் சிறந்து காணப்படும்.
கடகம்

இன்றைய நாளை ஆன்மீக ஈடுபாட்டிற்கு பயன்படுத்துங்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு ஒன்றே திருப்தி காண சிறந்த வழி ஆகும்.பணியிடச் சூழல் சுமுகமாக இருக்காது. அதிக பணிகளை எதிர்கொள்ள நேரும். இதனால் பதட்டம் சிறிது அதிகரிக்கும்.உங்கள் துணையுடனான அணுகுமுறையில் சிறிய விஷயங்களையும் தீவிரமாகப் பார்ப்பீர்கள். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.இன்று பிரச்சினை நிறைந்திருக்கும். அதிகரிக்கும் செலவினங்கள் கவலையை அளிக்கும். தேவையற்ற பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருக்கும்.
உங்கள் தந்தையின் உடல் நலத்திற்காகப் பணம் செலவு செய்ய நேரும். இது உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும்.
உங்கள் தந்தையின் உடல் நலத்திற்காகப் பணம் செலவு செய்ய நேரும். இது உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும்.
சிம்மம்

இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். நெருங்கிய நண்பர்களின் ஆலோசனை பெறுதல் நல்லது. இதன் மூலம் நட்பின் சிறப்பையும் நீங்கள் உணர முடியும்.இன்று பதட்டம் காணப்படும். நல்ல பலனைப் பெற இன்று திறமையாகத் திட்டமிட வேண்டும்.மனதில் காணப்படும் மகிழ்ச்சியின்மையை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். உற்சாகத்தை வெளிப்படுத்த முயலுங்கள்.வரவும் செலவும் இணைந்து காணப்படும். தேவையற்ற விஷயங்களுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். இது கவலையை ஏற்படுத்தும்.மன உளைச்சல் காரணமாகக் கால் வலி மற்றும் முதுகு வலி காணப்படும். ஆரோக்கியமாக இருக்க அமைதியுடன் இருக்க வேண்டும்.
கன்னி

இன்று காணப்படும் கடினமான சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீக ஈடுபாடு வெற்றியை அளிக்கும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.இன்று அதிகப்படியான பணிச்சுமை காணப்படும். சவாலான சூழ்நிலைகளைச் சமாளிக்க நேரும்.உங்கள் துணையுடன் சூடான விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமை இழக்க நேரலாம். இது உங்கள் துணையுடனான உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.உங்கள் தேவைகேற்ப பணம் கிடைக்க இயலாது. மருத்துவ செலவுகள் காணப்படும் இது தவிர்க்க இயலாதது.அதிக சிந்தனை தலைவலியை ஏற்படுத்தும். எதையும் சகஜமாக எடுத்துக் கொண்டு அமைதியாக இருப்பது நல்லது.
துலாம்

இன்று முன்னேற்றகரமான நாள். உங்கள் ஆர்வங்களை மேம்படுத்தும் பல வாய்ப்புகள் கிடைக்கும். பயனுள்ள முடிவுகள் எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தலாம்.பணியிடத்தில் வெற்றி காண்பீர்கள். பணிகளைக் குறித்த நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உங்கள் துணையுடன் சேர்ந்து இன்றைய நாளைச் சிறப்பான நாளாகக் கொண்டாடி மகிழ்வீர்கள். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வீர்கள்.உங்களின் கடின உழைப்பு காரணமாக இன்று உங்களுக்கு அதிக பண வரவு கிடைக்கும்.இன்று துடிப்புடன் காணப்படுவீர்கள். இன்று உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

இன்று வளர்ச்சி காண்பீர்கள். கடினமான செயல்கள் கூட இன்று எளிதாகச் செய்வீர்கள். இன்று முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.இன்று அர்ப்பணிப்புடன் பணி செய்வீர்கள். இந்த அணுகுமுறை காரணமாகப் பணிகளைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள்.இன்று நீங்கள் சம நிலையோடு இருப்பீர்கள். உங்களின் இந்த மன நிலையை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். இந்த அணுகுமுறை உறவில் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும்.பிதுரார்ஜித சொத்து அல்லது கடன்மூலம் பண வரவு ஏற்படும். பணத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த இந்த நாளைப் பயன்படுத்தலாம்.இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் உங்கள் மனதில் நம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்வீர்கள்.
தனுசு

ஆன்மீக விழிப்புணர்வு இன்று உங்களுக்கு ஆறுதலையும் வளர்ச்சியையும் தரும். இன்றைய நாளை மகிழ்ச்சியாக நீங்கள் வழி தேடுவீர்கள். விரைவான முடிவுகளால் முன்னேற்றம் கிடைக்காது என்பதால் அதனைத் தவிர்க்க வேண்டும்.உங்கள் அன்றாட பணிகளைக் கையாளும்போது கவனம் தேவை. பனியின்போது தவறுகள் நேர வாய்ப்புள்ளது.உங்கள் அகந்தைப் போக்கை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உங்கள் துணையிடம் மனம் திறந்து உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். இதனால் உங்கள் தேவைகளுக்காகக் கடன் வாங்க நேரும்.கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பது அவசியம்.
மகரம்

இன்று ஆன்மீக விழா மற்றும் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு திருப்தியடைவீர்கள். பிரார்த்தனையில் ஈடுபடுவீர்கள். அது உங்களுக்கு ஆறுதல் தரும்.பணியில் பதட்டம் காணப்படும். பணியிடத்தில் சூழ்நிலையை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். பணிகளை அதன்படி திட்டமிட வேண்டும்.மன அழுத்தம் மற்றும் விரக்தியை உங்கள் துணையிடம் காட்டுவீர்கள். உறவில் நல்லிணக்கம் ஏற்பட இதனைத் தவிர்த்தல் நல்லது. இன்று பண நஷ்டத்திற்கான வாய்ப்பு உள்ளது. பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்ய வேண்டியது அவசியம்.முதுகு வலி மற்றும் தலை வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒய்வெடுப்பது அல்லது தியானம் மேற்கொள்வது சிறந்தது.
கும்பம்

இன்று உங்களுக்குச் சாதகமான நாள். உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள். உங்களுக்கான பணிகள் கடினமாக இருந்தாலும் அதனை எளிதாக முடிப்பீர்கள்.பணியிடத்தில் நல்ல வளர்ச்சி காணப்படுகின்றது. உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.உங்கள் துணையிடம் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உங்களின் இந்த நேர்மறை அணுகுமுறை காரணமாக நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாய் இருப்பீர்கள்.உங்களின் கடின உழைப்பு காரணமாக உங்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் சலுகை வகையில் பணம் கிடைக்கும்.இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படுகின்றது. உங்களிடம் காணப்படும் நேர்மறை போக்கு உங்களைச் சிறந்த ஆரோக்கியத்தில் வைத்திருக்கும்.
மீனம்

இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். இசை மற்றும் மந்திரங்கள் ஜபிப்பது மனதிற்கு ஆறுதல் மற்றும் அமைதி அளிக்கும். அதிர்ஷ்டம் காணப்படும்.பணியிடச் சூழல் சுமுகமாகவும் திருப்தியாகவும் இருக்கும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். இது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.உங்கள் துணையிடம் நகைச்சுவை உணர்வைப் பகிர்ந்து கொள்வீர்கள். இதன் மூலம் உங்கள் துணை உங்களை நன்கு புரிந்து கொள்வார்.உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்குப் போதுமானதாக இருக்கும். கணிசமான வங்கியிருப்பை பராமரிப்பீர்கள்.இன்று தேக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். தேக ஆரோக்கியத்தை நன்கு பராமரிப்பீர்கள்.
ஜோதிட ஆன்மீக தகவல்:
ரூபி அல்லது மாணிக்கம் இந்த கல் நவகிரகத்தில் சூரியனுக்கு உரியது இந்த ரத்தினத்தை ஆண்களும் பெண்களும் வலது கையில் மோதிரவர்கள் அணிய வேண்டும் ஜாதகத்தில் சூரியன் நீச்சமாகவோ அல்லது வக்கிரமாகவோ அமைந்தால் இந்த ரத்தினத்தை அணிவது மிகவும் உத்தமம் இதை வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து அணியலாம் மற்றும் தந்தை வழி உறவினர்கள் அரசாங்க உத்தியோகம் போன்றவற்றுக்கு இந்த ரத்தினத்தை அணிந்தால் சகல காரியத்திலும் வெற்றி பெறலாம் மீண்டும் நாளை சந்திப்போம் நன்றி வணக்கம்.
Advertisements

