TN assembly winter session: 110 விதியின் கீழ் சமாதான திட்டம் அறிவிப்பு!

Advertisements

நிலுவையில் உள்ள வரியை  வசூலிக்கச் சமாதான திட்டம் அறிமுகம் எனச் சட்டப்பேரவையி 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். TN assembly winter session

தமிழக சட்டப்பேரவையின்இரண்டம் நாள் கூட்டம் இன்று காலைத் தொடங்கியது.அப்போது  நிலுவையில் உள்ள வரியை  வசூளிக்க சமாதான திட்டம் அறிமுகம் எனச் சட்டப்பேரவையி 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், 25,000 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக 50 ஆயிரத்துக்கும் கீழ் உள்ள வணிக வரி தள்ளுபடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN assembly winter session

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *