Tiruvannamalai: பா. ஜ. க கண்டன ஆர்ப்பாட்டம்!

பாரதிய ஜனதா கட்சி  சார்பில் அரசியில் அமைப்புக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மற்றும் திமுகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணா சிலை முன்பு பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட சார்பில் அரசியில் அமைப்புக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மற்றும் திமுகவினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மற்றும் திமுகவினரை கண்டித்து கண்டன முழுக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை, பொது செயலாளர் குமார், வினோத் கண்ணா, சுப்பிரமணியன்.
இதில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி மற்றும் திமுகவினரை கண்டித்து கண்டன முழுக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை, பொது செயலாளர் குமார், வினோத் கண்ணா, சுப்பிரமணியன். வெங்கடேசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *