அரசியலமைப்பைத் திருத்த 3 முக்கிய மசோதாக்கள் அறிமுகம்..!

Advertisements

மக்களவையில், அரசியலமைப்பைத் திருத்தப் புதியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மக்களவையில், மத்திய அமைச்சர் அமித்ஷா அரசியலமைப்பைத் திருத்த 3 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார்.

இதில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பும், ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா போன்ற மசோதாக்களைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து கிரிமினல் குற்றசாட்டுகளில் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனப் புதியச் சட்டமும் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *