அடித்துத் தூக்கும் வெங்காயம் விலை !

Advertisements

மஹாராஷ்டிராவில் பருவமழை தவறியதன் காரணமாகத் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தாறுமாறாக எகிறி வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெங்காயத்தின் விலை ரூ.55 ஆகா அதிகரித்துள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 80-ஐ தொட்டுள்ளது.

மிரட்டும் முருங்கைக்காய்:

சென்னையில் ஒரு கிலோ முருங்கைக்காய் {சில்லறை கடைகளில்} ரூ. 200- க்கு விற்பனையாகிறது. இதுதவிர, தக்காளி {1கி ரூ. 40}, பீன்ஸ் – ரூ.80, கேரட் ரூ.100 க்கு விற்பனையாகிறது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *