Advertisements

முருங்கைக்கீரை டீ, ரத்த சர்க்கரையையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். கொழுப்பின் அளவைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும் என்கிறார்கள். முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் ஒரு கப் நீரில் கொதிக்க விடுங்கள். சிறிது நேரம் கழித்து அதை வடிகட்டிப் பனை வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்தால் சுவையான முருங்கைக்கீரை டீ ரெடி ……..

Advertisements

