தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை மையம்!

Advertisements

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், இன்று (15-2-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. காலை நேரத்தில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவுக்கு 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது எனவும், வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (16-02-2025) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவுக்கு 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வெப்பம் அதிகரிக்கும்:

அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 17 முதல் 21ஆம் தேதிவரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *