நாளை விசாரணை: முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பரஸ்பர விவாகரத்து கோரி சங்கீதா அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கின் தற்போதைய நிலை: கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சில காரணங்களால் நீதிமன்றம் இதனை ஜூன் 15ஆம் தேதிக்கு (நாளைக்கு) ஒத்திவைத்திருந்தது.

நாளை என்ன நடக்கும்?: நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் அல்லது தம்பதியினர் நேரில் ஆஜராவது குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்பதால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விவகாரம் என்பதால், அரசியல் ரீதியாக எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கட்சி நிர்வாகிகள் கவனமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *