Tamim Iqbal | Asia Cup 2023 | Injury
காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்தும் தமிம் இக்பால் விலகியுள்ளார்…
டாக்கா: வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் விலகி உள்ளார். சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தமிம் இக்பால், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வலியுறுத்தலால் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றார்.இந்நிலையில், ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகத் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். மேலும், காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இருந்தும் அவர் விலகியுள்ளார்
Tamim Iqbal | Asia Cup 2023 | Injury | Retirement
