Advertisements
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் போது பயனாளர்களின் கைவிரல் ரேகை பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு கூறியதாவது:
அனைத்து ரேஷன் கடைகளிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். நியாய நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு கருவியை முறையாக சீரமைக்க வேண்டும்.
வரும் 17ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.