Advertisements

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதில், வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சத்து 37 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், 34 லட்சத்து 75 ஆயிரம் பேர் திருத்தம் மற்றும் புதியதாகச் சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் வருகின்ற 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ள நிலையில், 5 கோடியே 65 இலட்சத்து பேர் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது..
Advertisements




