Tamilachi Thangapandian:தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை!

Advertisements

தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார்.

சென்னை:தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதியென 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *