Narendra Modi Birthday: முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ட்வீட் செய்துள்ள அவர்,” நீண்ட நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதிலும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *