Advertisements
இலங்கையில் நிலநடுக்கத்தால் அலறியடித்து ஓடிய மக்கள்!
இலங்கையில் சக்திவாய்ந்த நிலநிடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கம் அதிகம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு அலறியடித்து ஓடினர்.