
இஸ்ரேல் மீது ராக்கெட் தக்குதல்! போர் பதற்றம் அதிகரிப்பு…
இஸ்ரேல்: தெற்கு ஜெருசலம் காஜாவில் பாலஸ்தீனியம் ராக்கெட் குண்டுகளை வீசித் திடீர் எனத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த ஹமாஸ் என்ற குழு நடத்தியதாகக் கூறப்படுகிறது. Israel

மூத்த ஹமாஸ் ராணுவ கமாண்டர், மொஹம்மது டெயிஃப் ஹமாஸ் மீடியா மூலம் பாலஸ்தீனியர்களைப் போருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5000 ராக்கெட்கள் நிறுவப்பட்டுள்ளதாக வும் இந்த நாள் பெரிய இடத்தைப் பிடிப்பதற்கான போர் என்றும் தெரிவித்துள்ளார்.


