Shriya Saran: பிங்க் நிற சேலையில் கலக்கும் ஸ்ரேயா!

பிங்க் நிற சேலை அணிந்து போட்டோஷூட் செய்த ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

இவர் சமீப காலத்தில் சொல்லும் அளவிற்கு எந்தப் படமும் நடிக்கவில்லை என்றாலும் இவரின் மார்க்கெட் குறையாமல் இருக்கிறது என்றே சொல்லலாம்.

ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரான ஆண்ட்ரே கோஷ்சீவை காதலித்து 2018ம் ஆண்டுத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு ராதா எனும் பெண் குழந்தை உள்ளது.இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பல புகைப்படங்களைப் பதிவிடுவது வழக்கம்.தற்போது, பிங்க் நிற சேலை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்.

ஸ்ரேயாவின் இந்தப் புகைப்படங்கள், செம வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *