Shivani Narayanan:இதுக்கு மேல முடியாது.. உச்சகட்ட கவர்ச்சி.. எல்லைமீறிய பிக் பாஸ் ஷிவானி !

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் டோட்டல் அழகை காட்டி நின்று ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். புதிய பட வாய்ப்புக்காக இப்படியெல்லாம் இறங்க வேண்டுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ஷிவானி நாராயணன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அங்கே நீச்சல் குளத்தில் டூப்பீஸ் உடையில் குளிக்கும் புகைப்படங்கள்வரை வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

பாலிவுட் நடிகைகளைத் தாண்டி மலையாள நடிகைகள் மற்றும் கோலிவுட் நடிகைகள் சமீப காலமாகப் பிகினி உடைகளில் போஸ் கொடுத்து வருகின்றனர். சமந்தா, மிருணாள் தாகூர், தர்ஷா குப்தா, கிரண், கீர்த்தி பாண்டியன் வரிசையில் தற்போது ஷிவானி நாராயணும் பிகினி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்.

ஷிவானி நாராயணன் கடந்த சில நாட்களாகவே வெளிநாட்டுக்கு டூர் சென்று வந்த புகைப்படங்களைத் தினமும் போஸ்ட் செய்து வருகிறார். புதிய படங்களின் வாய்ப்புகளை அள்ளத்தான் ஷிவானி மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாகி இருப்பதாகக் கூறுகின்றனர்.

லாஸ்லியாவை போல இவரும் உடம்பை குறைத்து விட்ட நிலையில், பழைய அழகு போய் விட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் கவர்ச்சி பொங்க சாப்பிடும் போட்டோக்களையும் ஷிவானி ஷேர் செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் போல ஷிவானியும் ஓடாய் தேய்ந்தது நன்றாக இல்லை என்றும் முதலில் இருந்த பப்ளியான அழகு தான் உங்களுக்கு நல்லா இருந்துச்சு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வெறும் காதில் பூ வைத்துக் குளித்து முடித்த நிலையில், சொட்டச் சொட்ட க்ளோஸ் அப்போட்டோவை வெளியிட்டே கிறங்கடித்து வருகிறார்.

இன்ஃபினிட்டி பூலில் ஷிவானி ராணி போலப் போஸ் கொடுத்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். தெளிவான டூப்பீஸ் போட்டோக்களைப் பதிவிடும்படி நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *