Shilpa Manjunath:கருப்பு புடவையில் என்ன அழகு..எப்படி வர்ணிக்கிறதுனே தெரியல..!

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பிரபலமானவர் தான் இந்த ஷில்பா மஞ்சுநாத். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் வரும் ‘கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்… ஒரு பார்வை பாராடி பெண்ணே என்ற பாடல்மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

கர்நாடகாவில் பிறந்த ஷில்பா மஞ்சுநாத், மலையாள சினிமாவில் ரோசாப்பூ என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார்.

Shilpa Manjunath

அதன் பின் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் நடித்துத் தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.

ஹரீஷ் கல்யாணுடன் காதல் மற்றும் ரொமான்டிக் திரைப்படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இளசுகளின் இதயத்தைக் கொள்ளை கொண்டார்

மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைபடங்களால் இளைஞர்களைத் திக்கு முக்கு ஆட வைக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *