திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது. வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக கடந்த மே 7ம் தேதி முதல் 2வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது 300 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக அதிகரித்து நாளை 1,000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
பாஜகவே முறிந்து செல்லும் வரை அந்த கூட்டணியில்தான் இருப்போம்: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
- Web Team
- July 20, 2023
- 0
சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமான நிலையத்தில் […]
திருச்செந்தூரில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது!
- Web Team
- November 1, 2024
- 0
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி திருவிழா நாளை நவ.2 […]
Tambaram Gang Attack: மனைவி முன்னே கணவரைக் கொடூரமாகத் தாக்கிய கும்பல்!
- Web Team
- January 12, 2024
- 0
தாம்பரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மனைவி கண் முன்னே கணவரைக் கொடூரமாகத் தாக்கிய […]
