Schools Holiday:பள்ளிகளுக்கு நாளை அரைநாள் விடுமுறை!

Advertisements

சென்னை:தீபாவளி பண்டிகையை ஒட்டிக் கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறையெனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளைப் பிற்பகல் அரைநாள் விடுமுறையெனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *