Advertisements

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் ஜாமினை ரத்து செய்ய மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
Advertisements


