Sayantika Banerjee Harassment: இயக்குநர் மீது பாலியல் புகார்!

தன்னுடைய சம்மதம் இல்லாமல், தனது கையைப் பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக நடன இயக்குநர்மீது பிரபல பெங்காலி நடிகை சயந்திகா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்காலி திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காகச் சமீபத்தில் சயந்திகா பானர்ஜி வங்கதேசம் சென்றிருந்தபோது அங்கே நடன இயக்குநரான மைக்கேல் தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகச் சயந்திகா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், படிப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சம்பவம்குறித்து, சயந்திகா தானாக முன்வந்து புகார் எதையும் தெரிவிக்கவில்லை.

Sayantika Banerjee Harassment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *