Advertisements

5வது நாளாகத் தொடரும் சோதனை!
சென்னை: சென்னை ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.அடையாறில் உள்ள அவரது இல்லம், பூந்தமல்லி சவீதா கல்வி குழுமம், புதுச்சேரி பத்துக்கன்னு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.இதில் பலகோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டு அதனை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisements




