Advertisements

திட்டக் கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் சம்பந்தமாகப் பாலாஜி என்பவரிடம் போலியான ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி ரூபாய் 16 கோடி மோசடி செய்ததாகத் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisements

